SKIP TO MAIN CONTENT

புது வீடு கட்டுவதில் நிலவும் நீண்ட தாமதத்திற்கு காரணம் என்ன?

File photo dated 01/02/18 of houses under construction
File photo dated 01/02/18 of houses under construction Source: AAP Image/ Joe Giddens/PA Wire

தமது கனவு இல்லத்தைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர்கள் அல்லது வீட்டினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலருக்கு கொரோனா பரவல் நீண்ட தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பிலும் அரசு அறிமுகப்படுத்திய HomeBuilder Program தொடர்பிலும் Buider & Civil Engineer திரு.தேவகுமார் மற்றும் நிதிதிட்டமிடல் ஆலோசகராக பணியாற்றும் திருமதி சாரதா ராமநாதன் ஆகியோரது கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமது கனவு இல்லத்தைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர்கள் அல்லது வீட்டினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலருக்கு கொரோனா பரவல் நீண்ட தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பிலும் அரசு அறிமுகப்படுத்திய HomeBuilder Program தொடர்பிலும் Buider & Civil Engineer திரு.தேவகுமார் மற்றும் நிதிதிட்டமிடல் ஆலோசகராக பணியாற்றும் திருமதி சாரதா ராமநாதன் ஆகியோரது கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now