SKIP TO MAIN CONTENT

ஏன் Solomon தீவில் ஆஸ்திரேலிய இராணுவம் களமிறங்குகிறது?

Buldings on fire in the Solomon Islands' capital, Honiara
Buldings on fire in the Solomon Islands' capital, Honiara Source: AP

Solomon தீவுகளின் தலை நகர் Honiaraவில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் உள்நாட்டுக் கலவரத்தை அடக்குவதற்காக, Australian Federal Police குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

Solomon தீவுகளின் தலை நகர் Honiaraவில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் உள்நாட்டுக் கலவரத்தை அடக்குவதற்காக, Australian Federal Police குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.


ஒழுங்கை மீட்டெடுக்க உதவுமாறு Solomon தீவு நாட்டின் பிரதமரின் கோரிக்கைக்கு இணங்கி, காவல்துறை அதிகாரிகளை ஆஸ்திரேலிய அரசு அனுப்பியுள்ளது. 

இது குறித்து, Essam al-Ghalib ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now