ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம்

Source: Pixabay
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. எழுத்தாளர் K.L.Winter அவர்களின் “The Interrogation” என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். Furious Fiction எனும் அமைப்பினால் நவம்பர் 2019 இல் தெரிவு செய்யப்படட கதை இது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். கதை: 7
Share