SKIP TO MAIN CONTENT

இவ்வார ஆஸ்திரேலிய களம்

cc
Ukrainian troops patrol in the town of Novoluhanske, eastern Ukraine. Source: AFP

Ukraine இலுள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. Ukraine நாட்டின் கிழக்குப்பகுதிக்கு ரஷ்யா 'அமைதிப்படை'யினை அனுப்புவதான பரிந்துரைகளை 'முட்டாள்த்தனம்' எனக்கூறிப் பிரதமர் Scott Morrisson நிராகரித்துள்ள பின்னணியில் இவ்வுத்தரவு வெளிவந்துள்ளது. Krishani Dhanji தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Ukraine இலுள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. Ukraine நாட்டின் கிழக்குப்பகுதிக்கு ரஷ்யா 'அமைதிப்படை'யினை அனுப்புவதான பரிந்துரைகளை 'முட்டாள்த்தனம்' எனக்கூறிப் பிரதமர் Scott Morrisson நிராகரித்துள்ள பின்னணியில் இவ்வுத்தரவு வெளிவந்துள்ளது. Krishani Dhanji தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now