ஆஸ்திரேலிய சிறுகதை: Selected Memory

Source: Shankar Jeyapandian
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. Australian Writer’s Centre என்ற அமைப்பு Furious Fiction என்ற தலைப்பில் நடத்திய போட்டியில் கடந்த ஆண்டு August மாதம் வெற்றி பெற்ற Queensland ஐ சேர்ந்த, சிறுகதை எழுத்தாளர் Helena அவர்களின் Selected Memory என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share