SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்த ஆஸ்திரேலிய நாணயத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரியுமா?

Source: Supplied
Australian Signals Directorate - ASD தனது 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக Australian mint என்ற ‘ஆஸ்திரேலிய நாணய சாலை’ சிறப்பு 50 சத நாணயமொன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த நாணயம் மற்ற நாணயங்களைவிட வித்தியாசமானது என்பதையும் இந்த நாணயத்தின் மீதுள்ள நான்கு அடுக்கு ரகசிய தகவல்கள் குறித்தும் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share