SKIP TO MAIN CONTENT

வருகிறது ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம்

The beam waveguide antenna Deep Space Station 36 (DSS36) at the Canberra Deep Space Communication Complex
The beam waveguide antenna Deep Space Station 36 (DSS36) at the Canberra Deep Space Communication Complex Source: AAP

ஒரு சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை, விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது ஆஸ்திரேலியா.சர்வதேச ஒத்துழைப்பு குறித்த ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையின் அடிப்படையில், ஒரு நீண்டகாலத் திட்டத்தை உருவாக்க அரசு திட்டமிடுகிறது. இது குறித்து, Manny Tsigas எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒரு சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை, விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது ஆஸ்திரேலியா.சர்வதேச ஒத்துழைப்பு குறித்த ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையின் அடிப்படையில், ஒரு நீண்டகாலத் திட்டத்தை உருவாக்க அரசு திட்டமிடுகிறது. இது குறித்து, Manny Tsigas எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now