SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.
Nursing, Teaching மற்றும் Social work மாணவர்களுக்கு வாரம் $320 கொடுப்பனவு - அரசு அறிவிப்பு

As part of their degrees, teaching students are required to undertake about 600 hours of placement, while aspiring nurses have to do about 800 hours, forcing many to give up part-time jobs for unpaid labour. Source: Getty / High School Teacher Siva Pathmanathan, Social Worker Kalpana Sriram (OAM)
பல்கலைக்கழங்ககளில் Nursing, Teaching மற்றும் Social work கற்கைகளில் படிக்கும் சுமார் 68,000 மாணவர்களுக்கு வாராந்தம் $320 புதிய கொடுப்பனவுகளை அரசு வழங்கவுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்தவார நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவுள்ளன. உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சிவா பத்மநாதன் மற்றும் கலாசார மனநிலை மையத்தில் ஆலோசகராகப் பணியாற்றிவரும் கல்பனா ஸ்ரீராம்(OAM) ஆகியோருடன் உரையாடி செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share