Rubik's cube: தேசிய, சர்வதேச மட்டங்களில் சாதித்திவரும் தமிழ் சிறார்கள்

Abinav and Ashwin Murugappa Source: Supplied
Rubik's Cube விளையாட்டில் அஸ்வின் முருகப்பா மற்றும் அபினவ் முருகப்பா சகோதரர்கள் தேசிய, சர்வதேச மட்டங்களில் சாதித்துவருகிறார்கள். Adelaide இல் வாழ்ந்துவரும் அவர்களுடன் Rubik's Cube சவால்கள், அவர்கள் பங்கேற்ற போட்டிகள், மற்றும் பல விடயங்கள் பற்றி உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share