Patrons at the Lord Nelson Brewery Hotel in Sydney Source: SBS
ஆஸ்திரேலியர்களின் மது அருந்தும் பழக்கத்தில் வீழ்ச்சி ஏட்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. வருடமொன்றுக்கு சராசரியாக 10.8 L Beer அருந்திய ஆஸ்திரேலியர் ஒருவர், தற்போது 9.7L மட்டுமே குடிக்கிறார். எப்படி இது சாத்தியமானது? Julia Calixto தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.