SKIP TO MAIN CONTENT

Partner விசா கட்டணத்தில் மாற்றங்கள்: விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Australia, Sydney Harbor Opera House Circular Quay couple looking
Australia, Sydney, Sydney Harbor Opera House Circular Quay man woman couple looking. (Photo by: Jeff Greenberg/Universal Images Group via Getty Images) (Left) Thiru Arumugam Credit: Jeff Greenberg/Universal Images Group via Getty/Supplied

Partner visa துணைவர் விசா கட்டணங்கள் ஜீலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பினால் ஏற்படும் பாதிக்கப்புகள் குறித்தும் துணைவர் விசா சமர்ப்பிக்கும் போதும் சமர்ப்பித்த பிறகும் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் விளக்குகிறார் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட குடிவரவு முகவர் ஆறுமுகம் திருவேங்கடம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.


Published

By Selvi Inbasekaran

Source: SBS


Skip to podcast episode content

Partner visa துணைவர் விசா கட்டணங்கள் ஜீலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பினால் ஏற்படும் பாதிக்கப்புகள் குறித்தும் துணைவர் விசா சமர்ப்பிக்கும் போதும் சமர்ப்பித்த பிறகும் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் விளக்குகிறார் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட குடிவரவு முகவர் ஆறுமுகம் திருவேங்கடம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

நேயர்களே, இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இவற்றை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். ஒவ்வொருவரின்  தனிப்பட்ட  பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து  நீங்கள் தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Changes to Partner Visa fees: What applicants need to know?


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

The information shared in this program is for general purposes only and does not constitute professional advice. Listeners are encouraged to verify details independently and seek expert guidance where necessary.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now