SKIP TO MAIN CONTENT

Solar Panel வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த நேரிடலாம்!

AAP Image/Mick Tsikas
Source: AAP Image/Mick Tsikas

சமீபத்தில் Australian Energy Market Commission (AEMC) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இனிமேல் Solar Panel வைத்திருப்பவர்கள் மீது கட்டணம் திணிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்கள். அது எதனால் என்று விளக்குகிறார் திரு.யூசுப். அவரோடு உரையாகிறார் றைசல்.

Published

Source: SBS

Skip to podcast episode content

சமீபத்தில் Australian Energy Market Commission (AEMC) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இனிமேல் Solar Panel வைத்திருப்பவர்கள் மீது கட்டணம் திணிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்கள். அது எதனால் என்று விளக்குகிறார் திரு.யூசுப். அவரோடு உரையாகிறார் றைசல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now