SKIP TO MAIN CONTENT

தோல்வியின் விளிம்பில் Voice கட்டமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்பு!

2023-10-14_21-31-37.jpg
Marcia Langton says Reconciliation in Australia is dead. Credit: AAP / Lukas Coch

பூர்வீக குடி மக்களைப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து முறையான கருத்துகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கான Voice என்ற கட்டமைப்பை நிறுவுவதற்கான கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளதாக இதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

பூர்வீக குடி மக்களைப் பாதிக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து முறையான கருத்துகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கான Voice என்ற கட்டமைப்பை நிறுவுவதற்கான கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்துள்ளதாக இதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now