குழந்தைப் பாக்கியம் அருகிவருவது ஏன்?

Source: E+
பெண்களின் இன விருத்தித் திறனுக்கும் வயதுக்குமான தொடர்பு பற்றிய அறிதல் மக்களிடையே இல்லாமை மற்றும் IVF முறைமூலமான கருத்தரிப்பில் அவர்களின் அதீத நம்பிக்கை ஆகியன The Flinders பல்கலைக்கழக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது பற்றி Bethen Smoleniec தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share