SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
புதிய flucelvax தடுப்பூசி ஏனைய flu தடுப்பூசிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

A new flu vaccine will be available this winter. Credit: Getty / Jasmin Merdan. Inset: Dr Rajesh Kannan
Flu பரவும் காலம் தற்போது ஆரம்பமாகிவிட்டநிலையில், flu தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும், நாட்டில் தற்போது வழங்கப்படுகின்ற flucelvax தடுப்பூசி தொடர்பிலும் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr N ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share