SKIP TO MAIN CONTENT

வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை!!

BERLIN spelled out on Poland's national stadium in honour of victims
BERLIN spelled out on Poland's national stadium in honour of victims Source: AAP

வெளிநாடுகளில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் தாக்குதல் இடம்பெற்றால், அங்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறக்கூடிய மாற்றுத் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என (Exit Plan), ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Julie Bishop கேட்டுள்ளார். ஜேர்மன் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பான செய்தி விவரணம். ஆங்கில மூலம்: Hannah Sinclair, தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

வெளிநாடுகளில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் தாக்குதல் இடம்பெற்றால், அங்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறக்கூடிய மாற்றுத் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என (Exit Plan), ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Julie Bishop கேட்டுள்ளார். ஜேர்மன் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பான செய்தி விவரணம். ஆங்கில மூலம்: Hannah Sinclair, தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now