Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நாட்டின் 47வது நாடாளுமன்றம் எதை சாதிக்கப் போகிறது?

Australian Prime Minister Anthony Albanese is seen with traditional face painting during the opening of the 47th Federal Parliament at Parliament House in Canberra, Tuesday, July 26, 2022. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING
Prime Minister Anthony Albanese is seen with traditional face painting during the opening of the 47th Federal Parliament at the Parliament in Canberra, July 26. Source: AAP

நாட்டின் 47வது நாடாளுமன்றம் உத்தியோக பூர்வமாக நேற்று ஆரம்பமானது. பூர்வீக குடி மக்களின் புகையூட்டல் மற்றும் பாரம்பரிய வரவேற்பு விழா மற்றும் உறுப்பினர்கள் தேவாலயத்தில் தொழுகை என்று பல சடங்குகளுடன் தொடக்க விழா இடம்பெற்றது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


நாட்டின் 47வது நாடாளுமன்றம் உத்தியோக பூர்வமாக நேற்று ஆரம்பமானது. பூர்வீக குடி மக்களின் புகையூட்டல் மற்றும் பாரம்பரிய வரவேற்பு விழா மற்றும் உறுப்பினர்கள் தேவாலயத்தில் தொழுகை என்று பல சடங்குகளுடன் தொடக்க விழா இடம்பெற்றது.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், எட்டாவது முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது; கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர்,Labor கட்சியிடமிருந்து Liberal கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது.  மேலும் பல மாற்றங்கள் எதிர்காலத்தில் நிகழ உள்ளன.  இது குறித்து Krishani Dhanji எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now