SKIP TO MAIN CONTENT

வங்கிகள் ஏன் வட்டியைக் குறைக்கவில்லை? அரசு விசாரணை

Treasurer Josh Frydenberg at the National Australia Bank National Small Business Cyber Security Summit at Parliament House in Canberra, Monday, October 14, 2019. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
Treasurer Josh Frydenberg at the National AUstralia Bank National Small Business Cyber Security Summit at Parliament House Source: AAP

வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் பதிவுசெய்யப்பட்ட குறைந்த வட்டி விகிதத்தை விட ஏன் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறார்கள் என்பதை விசாரிக்குமாறு கருவூலக்காப்பாளர் ஜோஷ் ஃப்ரைடன்பெர்க் competition watchdog குழு ACCC இடம் கேட்டுள்ளார். இதுபற்றி Nakari Thorpe தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் பதிவுசெய்யப்பட்ட குறைந்த வட்டி விகிதத்தை விட ஏன் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறார்கள் என்பதை விசாரிக்குமாறு கருவூலக்காப்பாளர் ஜோஷ் ஃப்ரைடன்பெர்க் competition watchdog குழு ACCC இடம் கேட்டுள்ளார். இதுபற்றி Nakari Thorpe தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now