SKIP TO MAIN CONTENT

நமது சுற்றுசூழல் நிலை எவ்வாறு உள்ளது? பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

Threaten Future Of Australia's Iconic Animal
Threaten Future Of Australia's Iconic Animal Inset Dr Thavamani Source: Getty, Supplied

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வெளிவரும் நமது நாட்டின் State of Environment சுற்றுசூழல் அறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த அறிக்கை சொல்வது என்ன? இதன் அவசியம் என்ன? இதிலுள்ள பரிந்துரைகள் யாவை ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் Newcastle பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் ஆய்வாளராக பணியாற்றி வரும் டாக்டர் தவமணி பழனிசாமி. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வெளிவரும் நமது நாட்டின் State of Environment சுற்றுசூழல் அறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த அறிக்கை சொல்வது என்ன? இதன் அவசியம் என்ன? இதிலுள்ள பரிந்துரைகள் யாவை ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் Newcastle பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் ஆய்வாளராக பணியாற்றி வரும் டாக்டர் தவமணி பழனிசாமி. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now