SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியா மீதான பயணத்தடை: சட்ட மீறலா? நிறவெறியின் சாயமா? அதீத பாதுகாப்பா?

Sasi Prabahar (Perth – top left), Shanthi Sivakumar (Melbourne – top right), Manikandan Shankar (Sydney - bottom right) and Viji Ram (Melbourne – bottom left) Source: SBS Tamil
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலிய குடிமக்கள் உட்பட எந்த பயணியும் இங்கு மே மாதம் 15 ஆம் தேதிவரை வரக்கூடாது என்று தடை விதித்திருப்பது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கலந்துரையாடல். இந்த "பரிமாற்றம்" நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: சசி பிரபாகரன் (பெர்த் - மேல் இடது), சாந்தி சிவகுமார் (மெல்பன் - மேல் வலது), மணிகண்டன் சங்கர் (சிட்னி - கீழ் வலது), விஜி ராம் (மெல்பன் - கீழ் இடது). நிகழ்ச்சி தயாரிப்பு – றைசெல்.
Share



