SKIP TO MAIN CONTENT

வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன?

Overseas travellers arriving at the Sydney International Airport.
Overseas travellers arriving at the Sydney International Airport. Source: AAP

சுமார் 2 வருடங்களாக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த பின்னணியில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆஸ்திரேலிய விசா வைத்திருக்கும் அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி 21ம் திகதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு வரமுடியும் என்ற செய்தி நாமறிந்த ஒன்று. இதுகுறித்து கலந்துரையாடுகிறார்கள் றைசல், குலசேகரம் சஞ்சயன் மற்றும் றேனுகா ஆகியோர்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சுமார் 2 வருடங்களாக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த பின்னணியில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆஸ்திரேலிய விசா வைத்திருக்கும் அனைவரும் எதிர்வரும் பெப்ரவரி 21ம் திகதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு வரமுடியும் என்ற செய்தி நாமறிந்த ஒன்று. இதுகுறித்து கலந்துரையாடுகிறார்கள் றைசல், குலசேகரம் சஞ்சயன் மற்றும் றேனுகா ஆகியோர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now