நாட்டில் தடுப்பூசி பற்றிய தகவல்கள் 60 மொழிகளில்

The federal government has allocated $1.3 million to translate and make accessible information for Australians who speak languages other than English Source: SBS
ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளைப் பேசும் ஆஸ்திரேலியர்களுக்காக, COVID தடுப்பூசி பற்றிய தகவல்களை 60 மொழிகளில் மொழிபெயர்க்கவும் அவை மக்களை அடையக்கூடிய விதத்தில் உருவாக்கவும் Federal அரசு சுமார் 1.3 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதுபற்றி Julia Carr-Catzel தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share