SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அணுமின்சக்திக்கு ஆஸ்திரேலியா தயாராகிறதா? நன்மை தீமைகள் என்ன?

Tricastin nuclear power plant (AAP/Mary Evans/Ardea/M. Watson) | NO ARCHIVING, EDITORIAL USE ONLY Credit: Rights Managed/MARY EVANS
தாம் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் ‘nuclear energy’ அணுமின்சக்தி கட்டமைப்பை ஏற்படுத்துவோம் என்று எதிர்கட்சியான லிபரல் கட்சி அறிவித்துள்ளது. ஆனால் அணுசக்தி திட்டத்தை ஆளும் லேபர் கட்சியும், எதிர்கட்சியான கிரீன்ஸ் கட்சியும் எதிர்க்கின்றன. இந்த பின்னணியில், அணுமின் சக்தியின் நன்மை, தீமைகளையும், இது தொடர்பான கட்சிகளின் வாதங்களையும் தொகுத்தளிக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share