SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய மக்கள் தொகை 26.5 மில்லியனை எட்டியது: நன்மையா? தீமையா?

image (3).jpg
Credit: iStockphoto / MicroStockHub/Getty Images. Inset: Bavithra Varathalingham

ஆஸ்திரேலிய மக்கள் தொகை தற்போது 26.5 மில்லியனை எட்டியுள்ளதாக புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தரவுகள் கூறுகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பானது ஆஸ்திரேலியாமீது ஏற்படுத்தப்போகும் தாக்கம் தொடர்பில் விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய மக்கள் தொகை தற்போது 26.5 மில்லியனை எட்டியுள்ளதாக புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தரவுகள் கூறுகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பானது ஆஸ்திரேலியாமீது ஏற்படுத்தப்போகும் தாக்கம் தொடர்பில் விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now