SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வீட்டு விலை அதிகரிப்பில் பிரிஸ்பேன் முதலிடம்!

Houses in Brisbane. The city is expected to be Australia's property price growth leader in 2024, according to a new report. Inset:Emmanual Emil Rajah Credit: Moment RF / RUSSELL FREEMAN/AAPIMAGE
2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் வீட்டு விலை அதிகரிப்பில் பிரிஸ்பேன் முன்னணியில் உள்ளதாக இந்த வாரம் வெளியிடப்பட்ட Canstar annual Rising Stars அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் பின்னணி தொடர்பிலும், இந்த பட்டியலின்படி நாட்டில் எங்கெங்கு வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், NewGen Consulting Australasia நிறைவேற்று அதிகாரியுமான இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share