பெண்ணாக இருப்பதும், குடியேற்றவாசியாக இருப்பதும் வெற்றிக்குத் தடையில்லை

Source: Prof. Jayashri
பேராசிரியர் ஜெயஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் University of NSW - பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கல்விகற்றுத்தரும் பணியில் சிறப்பாக செயல்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு வழங்கும் விருதைப் பெற்றுள்ளார். Australian Awards for University Teaching எனும் பெயரில் வழங்கப்படும் இந்த விருதுகளில் கடந்தஆண்டில் Outstanding Contributions to Student Learning எனும் பிரிவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற பேராசிரியர் ஜெயஸ்ரீ அவர்களோடு பேசுகிறார் றைசெல்.
Share