SKIP TO MAIN CONTENT

B H அப்துல் ஹமீத் அவர்களின் தனித்துவமான குணங்கள் மூன்று !

Veteran Broadcaster, B H Abdul Hameed at SBS
Veteran Broadcaster, B H Abdul Hameed at SBS

ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி தொலைக்காட்சித் துறை, திரைப்படத் துறை எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்த பிரபல அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீத் அவர்கள், தனது அரை நூற்றாண்டு அனுபவங்களை "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" எனும் நூலாக எழுதியுள்ளார். இந் நூலை ஆஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் அடிலெய்ட் நகரங்களில் அறிமுகம் செய்து வைப்பதற்காகத் தற்போது இங்கு வந்திருக்கும் அவர், சிட்னியில் எமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி தொலைக்காட்சித் துறை, திரைப்படத் துறை எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்த பிரபல அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீத் அவர்கள், தனது அரை நூற்றாண்டு அனுபவங்களை "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" எனும் நூலாக எழுதியுள்ளார். இந் நூலை ஆஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் அடிலெய்ட் நகரங்களில் அறிமுகம் செய்து வைப்பதற்காகத் தற்போது இங்கு வந்திருக்கும் அவர், சிட்னியில் எமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.

அதன் நிறைவுப் பாகத்தில், அவரது தனித்துவமான குணங்கள் குறித்தும், தமிழ் மொழி ஆர்வம் அதன் எதிர்காலம், ஆஸ்திரேலியாவில் அவர் காணும் விடயங்கள் குறித்த தனது கருத்துகளையும், அனுபவங்களையும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now