விக்டோரியா பண்டூராவில் இயங்கி வந்த Oviya Homes Pty Ltd சென்ற மாதம் திவாலானதாக அறிவித்தது. இந்நிறுவனம் சில வீடுகளை கட்டி முடிப்பதற்குள் திவாலானதால் சில வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இரு வாடிக்கையாளர்கள் கூறும் விபரங்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து முன்வைக்கிறார் செல்வி.