Story teller Bava Chelladurai, the storyteller Source: SBS Tamil
பவா செல்லத்துரை எழுத்தாளர், கதை சொல்லி, நடிகர் என்று பன்முகம் கொண்டவர். சுவையாகக் கதை சொல்வதில் வல்லவர். நீர் என்ற கதையின் பின்னணி குறித்துப் பேசிய அவர், தன் குரலிலேயே அந்தக் கதையை சொல்கிறார் பவா செல்லத்துரை நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.