பரோட்டாவை நாம் ஏன் தவிர்க்கவேண்டும்?

Source: Raj
பரோட்டா மற்றும் மைதா மாவில் உருவாகும் உணவுப் பொருட்களை நாம் ஏன் தவிர்க்கவேண்டும் என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் முன்வைத்த நலம் தொடர்பான நீண்ட தொடரின் ஆறாம் பாகம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 6.
Share



