SKIP TO MAIN CONTENT

உங்கள் வாய் சுகாதாரம் குறித்து பெருமை கொள்ளுங்கள்

Be Proud of Your Mouth  - Dentist Devika Kumareswaran
Be Proud of Your Mouth - Dentist Devika Kumareswaran

உலக வாய் சுகாதார விழிப்புணர்வு நாள், மார்ச் மாதம் இருபதாம் நாள் கொண்டாடப்படுகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

உலக வாய் சுகாதார விழிப்புணர்வு நாள், மார்ச் மாதம் இருபதாம் நாள் கொண்டாடப்படுகிறது.


வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிட்னி புறநகர் ஹோம்புஷ்ஷில் பல் மருத்துவ சேவை வழங்கி வரும் தேவிகா குமரேஸ்வரனது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now