பன்மொழி பேசுவதால் பலன் என்ன?
Bilingual Speaker Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் 300ற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. ஆச்சரியமாக இருக்கிறதா? இதில் பூர்வீக மக்கள் பேசும் மொழிகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று சொன்னால் ஆச்சரியம் இன்னமும் பல்மடங்காகும் இல்லயா? ஆனால், ஆங்கிலம் மட்டும் கற்றால் போதும் என்ற மனப்பாங்கு வளர்ந்து வருவதாகவும், அது எதிர்கால சந்ததிகளுக்கு நல்லதல்ல என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து, Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழல் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share