Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Autism-ஐயும் தாண்டி: கோகுலின் வாழ்க்கைப் பயணம்!

கோகுல்.jpg
Gokul Shankar Credit: SBS Tamil

Autism உடன் வாழும் தனது வாழ்க்கைப் பயணத்தை கோகுல் ஷங்கர் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார். அவர் Logistics துறையில் Certificates III மற்றும் IV-ஐயும், Diploma-வையும் முடித்துள்ளார். அதேபோல், Business Administration துறையிலும் Certificates III மற்றும் IV-ஐயும், Diploma-வையும் முடித்துள்ளார். தான் யார் என்பதையும், வாழ்க்கையில் முன்னேற அவருக்கு உதவிய ஆதரவு குறித்தும் கோகுல் பகிர்ந்து கொள்கிறார். SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர் றைசெல்.


Published

By Raysel

Source: SBS


Share this with family and friends


Autism உடன் வாழும் தனது வாழ்க்கைப் பயணத்தை கோகுல் ஷங்கர் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார். அவர் Logistics துறையில் Certificates III மற்றும் IV-ஐயும், Diploma-வையும் முடித்துள்ளார். அதேபோல், Business Administration துறையிலும் Certificates III மற்றும் IV-ஐயும், Diploma-வையும் முடித்துள்ளார். தான் யார் என்பதையும், வாழ்க்கையில் முன்னேற அவருக்கு உதவிய ஆதரவு குறித்தும் கோகுல் பகிர்ந்து கொள்கிறார். SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர் றைசெல்.


Autism is often spoken about by parents, professionals and service providers. In this interview, Gokul Shankar shares his own journey of living with autism. Gokul holds Certificates III and IV, as well as a Diploma, in Logistics. He also holds Certificates III and IV, as well as a Diploma, in Business Administration. He shares who he is as a person, reflects on his journey of living with autism, and speaks about the support that has helped him move forward in life. He also discusses what the wider community should better understand about people with Autism, and why acceptance, inclusion and practical support are important for their wellbeing. RaySel spoke with Gokul, who visited the SBS studio for this SBS Tamil interview.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Beyond Autism: Gokul’s journey


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now