SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் பிறரை கொல்ல நினைப்பது எதிர்பார்க்கக்கூடியதா?

சிட்னியின் Bondi நகரிலுள்ள Westfield Shopping Centre இல் மன நோயாளி Joel Cauchi என்பவர் ஆறுபேரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த பின்னணியில், மன நோயாளிகள் சிலர் பிறரை கொலை செய்யுமளவு வன்முறையில் ஈடுபடுவது எதிர்பார்க்கக்கூடியதா? வன்முறை எண்ணத்தை தருகின்ற கடுமையான மன நோய்கள் என்ன? இதற்கு சிகிச்சை உண்டா, மன நோயாளிகள் குறித்து நாம் என்ன புரிதலை கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் ரைஸ் இஸ்மாயில் அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
Share