பாரதிதாசன் விழா 2017

Bharathidasan Vizha 2017

Bharathidasan Vizha 2017 Source: SBS Tamil

ஆஸ்திரேலியா தமிழ் சங்கம் மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவிஞர் பாரதிதாசனின் 125வது பிறந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மார்ச் 11ம் நாள், Wentworthville இல் அமைந்துள்ள Redgum மண்டபத்தில், மாலை 5:30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர், ய மணிகண்டன் பாரதிதாசன் குறித்து முக்கிய உரையாற்றுவார். இந்நிகழ்ச்சி குறித்து, ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் குமாரசாமி பழனியப்பன் குலசேகரம் சஞ்சயனோடு உரையாடுகிறார். மேலதிக தகவலுக்கு, தொடர்பு கொள்க: போவாஸ் ஆபிரகாம்: 0424 901 488, மாத்தளை சோமு: 0420 440 008, பிரதாப் ராமச்சந்திரன்: 0432 016 639, அல்லது கண்ணன் முத்துசாமி: 0435 919 705.


 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now