SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பெரிய கார்களா, மோசமான ஓட்டுநர்களா - ஆஸ்திரேலியர்கள் அதிகமாக சாலையில் கொல்லப்படுவது ஏன்?

Australia's road death figures have grown, despite a national goal of halving the toll by 2030. Source: Getty / 4FR/iStockphoto
அண்மைக் காலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரிய வாகனங்களை ஆஸ்திரேலியர்கள் வாங்குகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் மரணிப்பவர்கள் எண்ணிக்கையும் பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share