SKIP TO MAIN CONTENT

2016ன் வரவேற்பு எப்படி இருந்தது?

Sydney 2016 Fireworks
Sydney 2016 Fireworks Source: AAP

2016ம் ஆண்டை முதலில் வரவேற்ற நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்கள், வாணவேடிக்கையுடன் வரவேற்று, புத்தாண்டுப் பிறப்பை மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக்கியிருக்கின்றன. ஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பூர்வீக மக்களின் நிறங்களினாலான ஒளிக் காட்சி சிட்னி நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டிருந்தது.இதேவேளை, காட்டுத்தீ பரவியிருக்கும் விக்டோரிய மாநிலத்தின் கரையோரப்பிரதேச மக்கள் மீண்டும் தம் வீடுகளுக்குத் திரும்பினாலும், அங்கே வாணவேடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன....Kristina Kukolja எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

2016ம் ஆண்டை முதலில் வரவேற்ற நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்கள், வாணவேடிக்கையுடன் வரவேற்று, புத்தாண்டுப் பிறப்பை மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக்கியிருக்கின்றன. ஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பூர்வீக மக்களின் நிறங்களினாலான ஒளிக் காட்சி சிட்னி நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டிருந்தது.இதேவேளை, காட்டுத்தீ பரவியிருக்கும் விக்டோரிய மாநிலத்தின் கரையோரப்பிரதேச மக்கள் மீண்டும் தம் வீடுகளுக்குத் திரும்பினாலும், அங்கே வாணவேடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன....Kristina Kukolja எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now