SKIP TO MAIN CONTENT

ஆணழகன் போட்டியில் மூன்றாவதாக வந்த தமிழன்.

Mithunan with his family
Mithunan with his family

NSW மாநிலத்தில் South Coast Physique Championships body builder 2014 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் தமிழ் வாலிபன் மிதுனன் ஜெயமோகன். அவர், மகேஸ்வரன் பிரபாகரனுடன் தமிழில் உரையாடித் தனது அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்கிறார். அத்துடன் தனது மகனின் சாதனையின் பின்னணியை மிதுனனின் தாயார் திருமதி மிர்நாளினி ஜெயமோகன் அவர்கள் எமக்குச் சொல்கிறார்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

NSW மாநிலத்தில் South Coast Physique Championships body builder 2014 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் தமிழ் வாலிபன் மிதுனன் ஜெயமோகன். அவர், மகேஸ்வரன் பிரபாகரனுடன் தமிழில் உரையாடித் தனது அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்கிறார். அத்துடன் தனது மகனின் சாதனையின் பின்னணியை மிதுனனின் தாயார் திருமதி மிர்நாளினி ஜெயமோகன் அவர்கள் எமக்குச் சொல்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now