SKIP TO MAIN CONTENT

எலும்பு மஜ்ஜை தானம் - Bone marrow donation

Dr Poomahal Kumar
Dr Poomahal Kumar Source: Supplied

இரத்தம் தொடர்பிலான புற்றுநோயுள்ள நம்மவர்களுக்கு அவர்களின் உயிர் காக்க நம்மவர்களின் Bone marrowவே தேவை. அதுவே ஒவ்வாமை அற்றதாகவும் பொருத்தமாகவும் இருக்கும். எலும்பு மஜ்ஜை எனப்படும் Bone marrow தானம் செய்தல் பற்றிய விளக்கத்தை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் Dr பூமகள் குமார்.அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இரத்தம் தொடர்பிலான புற்றுநோயுள்ள நம்மவர்களுக்கு அவர்களின் உயிர் காக்க நம்மவர்களின் Bone marrowவே தேவை. அதுவே ஒவ்வாமை அற்றதாகவும் பொருத்தமாகவும் இருக்கும். எலும்பு மஜ்ஜை எனப்படும் Bone marrow தானம் செய்தல் பற்றிய விளக்கத்தை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் Dr பூமகள் குமார்.அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now