“SBS தமிழில் குழந்தைகளின் பங்களிப்பே இல்லையே”

Source: Sellathurai Sampasivam
SBS தமிழ் குறித்த பூமராங் நிகழ்ச்சி. தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றவர்: மெல்பன் நகரில் வாழும் நமது நீண்ட கால நேயர் செல்லத்துரை சாம்பசிவம் அவர்கள்.
Share
Source: Sellathurai Sampasivam