அகதிகள் தொடர்பான தகவலை SBS தமிழ் சரியாக தருகிறதா?

Source: SBS Tamil
புகலிடம் கோருவோர் அலல்து அகதிகள் தொடர்பான செய்திகளை நாம் அதிகமாக வழங்கிவருகிறோம். ஆனால் அவை தரமாகவும், உபயோகமாகவும் உள்ளனவா என்று அலசுகிறார் அகதிகளுக்காக குரல் தருகின்ற முனைவர் பாலா விக்கி அவர்கள். சிட்னி நகரில் வாழும் முனைவர் பாலா விக்கி அவர்கள் நமது SBS தமிழ் ஒலிபரப்பின் நிகழ்ச்சிகளை அலசுகிறார். அவர் முன்வைக்கும் “பூமராங்” நிகழ்ச்சி. தயாரிப்பு: றைசெல்.
Share