மாநில எல்லைகளின் முடக்கம் சுற்றுலாத்துறை தவிப்பு

Queensland Premier Annastacia Palaszczuk is seen during a press conference at C.J Greenfield Park in the Brisbane suburb of Richland Source: AAP
குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா தனது எல்லைகளை திறக்க வேண்டும் என அழுத்தங்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து Abbie O’Brien மற்றும் Matt Connellan தயாரித்த விவரணங்களை இணைத்து தமிழில் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி
Share