SKIP TO MAIN CONTENT

தடுப்புக்காவலில் குழந்தைகள் யாரும் இல்லை என பிரதமர் பிழையான தகவலை கூறினாரா?

News and Current affairs
Asylum seekers staring at media from behind a fence at the Manus Island detention centre. Inset : Mr Palanivel Source: AAP/Palanivel

நாட்டில் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்த குழந்தைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்த காலப்பகுதியில் தடுப்புக்காவலில் குழந்தைகள் இருந்தனர் என்றும் இவ்வாறு பிழையான தகவல்களை கூறுவது அமைச்சர்களின் நடத்தை குறித்த நடைமுறை மீறல் என பிரிஸ்பன் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது . இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்த குழந்தைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்த காலப்பகுதியில் தடுப்புக்காவலில் குழந்தைகள் இருந்தனர் என்றும் இவ்வாறு பிழையான தகவல்களை கூறுவது அமைச்சர்களின் நடத்தை குறித்த நடைமுறை மீறல் என பிரிஸ்பன் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது . இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now