Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

அகதிகளாகவுள்ள பெண்களின் பணியிடத் தடைகள் நீக்கப்படல் அவசியம் - ஆய்வறிக்கை

CEO of the Business Council of Australia (BCA) Jennifer Westacott speaks to the media during a press conference at Parliament House in Canberra, Wednesday, March 17, 2021. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING
CEO of the Business Council of Australia (BCA) Jennifer Westacott speaks to the media during a press conference at Parliament House in Canberra. Source: AAP

அகதி மற்றும் புகலிடக்கோரிக்கையாளர் பின்னணியைச் சேர்ந்த பெண்கள், ஊதியம் பெறும் வேலையை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்வதாகவும் அது அவசரமாக நிவர்த்திசெய்யபட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இதுபற்றி Deborah Groarke தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

அகதி மற்றும் புகலிடக்கோரிக்கையாளர் பின்னணியைச் சேர்ந்த பெண்கள், ஊதியம் பெறும் வேலையை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்வதாகவும் அது அவசரமாக நிவர்த்திசெய்யபட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இதுபற்றி Deborah Groarke தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now