நிகழ்ச்சி | ஒலிபரப்பட்ட நாள் | தலைப்பு |
01 | 03/05/2015 | உலகின் ஆரம்பம் |
02 | 10/05/2015 | கனாக்காலக் கதைகள் |
03 | 17/05/2015 | பூர்வீக மக்களின் ஓவியங்கள் |
04 | 24/05/2015 | பூர்வீக மக்களின் சமூக அமைப்பு |
05 | 31/05/2015 | பூர்வீக மக்களின் நம்பிக்கைகள் |
06 | 07/06/2015 | ஐரோப்பியர் வருகை |
07 | 14/06/2015 | பிரித்தானியர் - ஜேம்ஸ் கூக் |
08 | 21/06/2015 | பிரித்தானியர் – படையெடுப்பு |
09 | 28/06/2015 | பிரித்தானியர் – காலனித்துவம் |
10 | 05/07/2015 | திருடப்பட்ட தலைமுறையினர் |
11 | 12/07/2015 | மறுக்கப்பட்ட உரிமைகள் |
12 | 19/07/2015 | இணக்கப்பாடுகளின் ஆரம்பம் |
13 | 26/07/2015 | பூர்வீக மக்களுக்கு நில உரிமை – எடீ மாபோ |
14 | 02/08/2015 | சட்டக் கூறுகள் |
15 | 09/08/2015 | சிறைவைப்பு |
16 | 16/08/2015 | பிரபலமான பூர்வீகக் குடிமக்கள் |
17 | 23/08/2015 | பிரபல பூர்வீக விளையாட்டு வீரர்கள் |
18 | 30/08/2015 | பிரபல பூர்வீக கலைஞர்கள் |
19 | 06/09/2015 | பூர்வீக மக்களின் தற்போதைய நிலை |
20 | 13/09/2015 | அரசியலமைப்பில் மாற்றம் |
21 | 20/09/2015 | மற்றைய பூர்வீக மக்கள் |
22 | 27/09/2015 | மரபணு தொடர்பு |
23 | 04/10/2015 | பூர்வீக மக்களும் தமிழரும் ஒன்றுதான்! |
பிரித்தானியர் - ஜேம்ஸ் கூக்
SBS Tamil Source: SBS Tamil
Lieutenant James Cook தான் ஆஸ்திரேலியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் என்று பாடப்புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், பிரித்தானியக்கடற்படையில் மாலுமியாகக் கடமையாற்றிய James Cook எப்படி முன்னேறினார், அவர் ஆஸ்திரேலியா வரக் காரணம் என்ன என்பது போன்ற விபரங்களுடன், பூர்வீக மக்களின் இயல்பு வாழ்வின் அழிவிற்கு ஆரம்பமான பயணம் குறித்தும் நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
Share