கடந்த வாரம் அரசு முன்வைத்த நிதி நிலை அறிக்கையில் அகதிகள், பாதுகாப்பு, வீடு வசதி பற்றி கூறப்பட்டிருக்கும் அம்சங்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் பல வருடங்களாக பாதுகாப்புப் படைத் துறையில் கடமையாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள் . அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




