வாணிப வசந்தத்தில் “மாற்றி யோசி”

Source: SBS Tamil
ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் “வாணிப வசந்தம்” எனும் நிகழ்வு நவம்பர் 9 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் “நீயா நானா” கோபிநாத் அவர்கள் உரை நிகழ்த்துகிறார். “வாணிப வசந்தம்” நிகழ்ச்சி குறித்து ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் திருவேங்கடம் ஆறுமுகம் (தலைவர்), ஜெகா நடராஜா (செயல் துணைத் தலைவர்), விஜயகுமாரி வீரசாமி (துணைத் தலைவர் – சமூக செயல்பாடு) ஆகியோர் உரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். அதிக தகவலுக்கு: Anita: 0410 923 463; Vindran: 0423 624 809; Thiru Arumugam: 0423 445 159; Viji: 0423 044 177.
Share