SKIP TO MAIN CONTENT

நாளை சிட்னியில் வாணிப வசந்தம்!

Parveen Sultana
Source: SBS Tamil

ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் (Australian Tamil Chamber of Commerce) நடத்தும் “வாணிப வசந்தம் 2018” நிகழ்ச்சி நாளை (நவம்பர் 17 சனிக்கிழமை) மாலை 5 மணிமுதல் Bowman Hall, 35 Campbell St., Blacktown NSW 2148 இல் நடைபெறுகிறது. “சிகரம் நம் உயரம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கும் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் (Australian Tamil Chamber of Commerce) நடத்தும் “வாணிப வசந்தம் 2018” நிகழ்ச்சி நாளை (நவம்பர் 17 சனிக்கிழமை) மாலை 5 மணிமுதல் Bowman Hall, 35 Campbell St., Blacktown NSW 2148 இல் நடைபெறுகிறது. “சிகரம் நம் உயரம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கும் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now