SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் இறுதி சடங்கை வீட்டில் நடத்தலாமா?

Home Funeral - Ralph Chaiban, Funeral Director at Sympathy Funerals (left), Subramaniam Subathasan (right)
Home Funeral - Ralph Chaiban, Funeral Director at Sympathy Funerals (left), Subramaniam Subathasan (right)

ஒரு அன்பான, நெருக்கமான இறுதிச் சடங்கை வீட்டில் நடத்துவதன் மூலம், தங்கள் அன்புக்குரியவர்களை தனிப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள விதத்தில் கௌரவித்து விடை கொடுக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்க முடியும்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒரு அன்பான, நெருக்கமான இறுதிச் சடங்கை வீட்டில் நடத்துவதன் மூலம், தங்கள் அன்புக்குரியவர்களை தனிப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள விதத்தில் கௌரவித்து விடை கொடுக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்க முடியும்.

ஆஸ்திரேலியாவில், வீட்டில் இறுதிச் சடங்கைத் திட்டமிடும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்பிட்ட சட்டத் தேவைகள் உள்ளன.

இது குறித்து, இறுதி சடங்குகளை நடத்தும் நிறுவனமொன்றின் இயக்குநர் Ralph Chaiban மற்றும் தனது மாமியாரின் இறுதி சடங்கை வீட்டிலேயே செய்திருந்த சுபா என்று நண்பர்களிடையே அறியப்பட்டவரான சுப்ரமணியம் சுபதாசன் அவர்களின் கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now