ஆனால் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது, இன்னொருவருக்குத் தொற்றுமா என்று எப்படிக் கண்டுபிடிப்பது, மற்றும் இதற்கான சிகிச்சை என்ன என்பவை குறித்த பல கேள்விகள் மக்கள் மனதில் இன்றும் உள்ளன.
பதில் தேட முனைகிறார் Amy Hall, அதனைத் தமிழில் எமக்கு எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.